YouTube அதிரும் 'தலைவி' Trailer - அரவிந்த் சாமி, கங்கனா ரனாவத்

 Splash
N/A
25/03/2021 - 31/05/2021 (12:00 AM - 12:00 PM)
Views : 1077
SPLASH Free

Description

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில், எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். டிரெய்லர் வெளிவருவதற்கு முன்பே அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் கெட்டப் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தது.இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'தலைவி' திரைப்பட டிரெய்லர் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது. மகாபாரதத்தையும், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையும் கம்பேர் பண்ணி 'தலைவி' படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

டிரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சிகளும், வசனங்களும் திரைப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜெயலலிதா எவ்வாறு தன்னுடைய அரசியல் போரில் வென்றார் என்பதை போன்று இந்த படத்தின் திரைக்கதை அமைத்திருக்கின்றது

ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகிறது தலைவி திரைப்படம்.

Thalaivi Official Trailer தற்போது வெளியாகியுள்ளது. இதனை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.

Agenda

  • No agenda added

Take a peek below of our very first livestream

×