நாட்டு கருப்பு உழுந்து விற்பனைக்கு - Urad Dal Black for sale.

Views : 1338

Posted: 11 months ago

Erode, Tamil Nadu, India

Description

முற்றிலும் கரிம மற்றும் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு கருப்பு உழுந்து விற்பனைக்கு: 

எங்களது வயலில் விளைவிக்கப்பட்டது. உழுந்து செடி கையினால் பிடுங்கப்பட்டு, வெய்யில் காயவைக்கப்பட்டு, தடி கொண்டு அடித்து உழுந்தை செடியில் இருந்து பிரித்து, கை முறம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.  

விலை: 120 ரூபாய் ஒரு கிலோ

குறைந்தபட்ச வாங்க வேண்டிய அளவு: 5 கிலோ.  

தொலைபேசி: +91 63770 53472 |+91 96326 00882  

இயற்கை விவசாயி: பூபதி குமார்  சாமிநாதன், சாத்திரக்காட்டு வலசு, ஈரோடு மாவட்டம்.

Location

Similar Posts

×