UMAIYAL ORGANIC FOOD AND HEALTH PRODUCTS.. எங்களிடம் மூலிகை சிகைக்காய் பொடுகு சிகைக்காய் குளியல் சிகைக்காய் மற்றும் நலங்கு மாவு குளியல் பொடி முதல் தரமான மூலிகை பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மூலிகை சிகைக்காய் முடி உதிர்வை தடுத்து புதிய முடி வளர்வதை உறுதி செய்யும். பொடுகு சிகைக்காய் முடி உதிர்வு, பேன் முக்கியமாக பொடுகு தொல்லையிலிருந்து முழுமையாக விடை பெறலாம். குளியல் சிகைக்காய் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு போன்றவற்றிலிருந்தும், முடிஉதிர்வில் இருந்தும் விடுபட்டு அழகிய கூந்தலைப் பெற முடியும். நலுங்கு மாவு குளியல் பவுடர் மேனிக்கு அழகிய சருமத்தை பெற்றுத்தரும், தோல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நோய்களும் சருமத்தை அண்டாது, வெடிப்பு, வறட்சி போன்றவற்றிலிருந்து விடுபடலாம். எங்களது அனைத்து தயாரிப்புகளும் சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது, 21 வகையான மூலிகைப் பொருட்களை கொண்டு அனைத்து தயாரிப்புகளும் தயாரிக்கப்படுகிறது. எங்களது தயாரிப்புகளை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய விரும்புவோர் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். 👇 9445555735 9994267760
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago