கார்த்தி ராஷ்மிகா மந்தனாவின் சுல்தான் teaser

 Splash
N/A
25/03/2021 - 31/05/2021 (12:00 AM - 12:00 PM)
Views : 1233
SPLASH Free

Description

Sulthan - Sultan is a Tamil romance movie written and directed by Bakkiyaraj Kannan. The movie produced by S R Prabhu under Potential Studios. The movie stars Karthi Sivakumar and Rashmika Mandanna in the lead roles while ponnambalam and Yogi Babu essay supporting roles.

சுல்தான் நடிகர் கார்த்தியின் 19வது திரைப்படமாகும், இத்திரைப்படத்தினை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா, யோகிபாபு, பொன்னம்பலம் நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை டிரீம் வாரியர் பிக்சார்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் சிவா மற்றும் மெர்வின் ஸோலோமன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யா.என்.சூரியன் மற்றும் எடிட்டர் ரூபன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.

Agenda

  • No agenda added

Take a peek below of our very first livestream

×