Site for sale at low cost in Greenway city, மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு - Trichyவிற்பனை

Views : 1905

Posted: 11 months ago

Trichy, Tamil Nadu, India

Description

திருச்சி பாத்திமா நகரில் உள்ள Green way city ல் மிகக் குறைந்த விலையில் வீட்டுமனை விற்பனை ஒரு சதுர அடியின் விலை 250 மட்டும்.... 

* இதில் ஒவ்வொரு மனைகளும் 1200 மற்றும் 1500 ஆக பிரிக்கப்பட்டுள்ளது...

* மனையை பார்வையிட இலவச 🚙வாகன வசதி உண்டு...

* திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து🚗 15 நிமிடம் பயணத்தில் உள்ளது..

* நிறையப்பள்ளிகளும், கல்லூரிகளும்Green way city க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது ( saranathan, Indira Ganesan, St Vincent matric school, CERA children school).

* Green way cityக்கு மிக அருகில் IIIT ( INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY ) அமைந்துள்ளது.

* மனையின் முன்புறம் பேருந்து நிலையம் உள்ளது.

* மனையை சுற்றிலும்🏟️ தடுப்புச்சுவர் உள்ளது.

* 70 அடி ஆழத்தில் சுகாதாரமான🚰 குடிநீர் வசதி   மற்றும் 🔌மின்சார வசதி களும்   உள்ளது.

* இத்தனை சிறப்பு அம்சங்களும் உள்ளதால் மனையின் மதிப்பு குறுகிய காலத்திலேயே நல்ல விலை ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Contact : 9003459692

Location

Similar Posts

×