Reliance JIO வேலைவாய்ப்பு (reliance jio recruitment) 2021

0
Views : 1299

Posted: 2 months ago

NEWS

Description

ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்!!

Reliance JIO Infocomm Limited எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Home Sales Officer 1, Enterprise Sales Officer A, FTTx JC Construction Engineer, JC Digital Repair Services Metro, Advisor Outbound Sales & Other Posts பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதி :

*அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு பாடப்பிரிவில் MBA, BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*மேலும் பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
*Good Communication, Planning, Decision Making, Presentation & Coordination Skills போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Reliance JIO Infocomm Recruitment 2021 - Apply Here

Similar Posts

×