தமிழ் வாஸ்து சாஸ்திரப் பயிற்சி மையம் வழங்கும் Online Vastu Classes

28/04/2021 - 31/12/2021 (06:00 AM - 09:00 PM)
Views : 1116
ONLINE

Description

மனையடி, ஆயாதி, குழி கணக்கு, மயன் சாஸ்திரம், சிற்பசாஸ்திரம், கோவில் சாஸ்திரம் இவைகளுக்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் என்ன வேறுபாடு.....  கமர்சியல் வாஸ்து சாஸ்திரத்தில் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்....  வாடகை வீட்டிற்கு வாஸ்து உண்டா... வாஸ்து சாஸ்திரத்தை எல்லோரும் படிக்கலாமா.... வாஸ்துவின் உண்மையில் எதைக் கொடுக்கிறது... வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரம் ஏன் வேலை செய்வதில்லை....   இப்படி அனைத்து கேள்விகளுக்கான பதில்களை எம்முடைய ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டு தெளிவடையுங்கள் நன்றி‌...

Click here to register

×