நாம் தமிழர் கட்சியின் (NTK) 234 வேட்பாளர்களின் பட்டியல் ELECTION 2021

 Politics & Camp
9789142609
08/03/2021 - 31/12/2021 (06:00 AM - 09:00 PM)
Views : 801
Tamil Nadu, India Free

Description

நாம் தமிழர் கட்சியின் (NTK) 234 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் pdf - TAMILNADU ASSEMBLY  ELECTION 2021

ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான்  அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்ப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

click below link to download ntk's 234 candidates list pdf

CLICK HERE

Agenda

  • No agenda added

Take a peek below of our very first livestream

Event Location

Agenda

  • No agenda added

Event Location

Similar Events

SpotLight

×