அசோக் லேலண்ட் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து வழங்கும் கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி, Namakkal

Views : 2487

Posted: 11 months ago

ASHOK LEYLAND DRIVER TRAINING INSTITUTE, Vallipuram, Tamil Nadu, India

Description

அசோக் லேலண்ட் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து வழங்கும் கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி:

* ஹெவி லைசன்ஸ் மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். 

* தினமும் 100 ரூபாய் வழங்கப்படும்.

* மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்

* ஓட்டுனருக்கு தேவையான அனைத்து விதமான பயிற்சிகள் வழங்கப்படும்.

Contact: 04286267751 | 267752 | 267953

Join our Telegram for more updates

Location

Similar Posts

×