தெய்வீக அன்பர்களுக்கு வேண்டுகோள்
ஸ்ரீ சபரீசன் திருக்கோவிலை மறைந்து நிற்கும் கட்டிடம் ஸ்ரீ சபரீசன் திருவருள் சம்மதித்தால் ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரம் அறக்கட்டளை பதிவு எண் 7 /2018 கிரயத்திற்கு வாங்குகிறது.அதுசமயம் இதைக் கண்ணுறும் பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் சான்றோர்கள் பொருள் உதவும்படி பணிவோடு வேண்டுகிறோம். ஒன்றுக்கு மேல் நன்கொடை கொடுப்பவர்களின் பெயரை கல்வெட்டில் பதிக்கப்படும் மேலும் தங்களால் முடிந்த தொகையை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து ரசீது பெற்று ஸ்ரீ சபரீசன்ஐயப்பனின் அருளை பெறுமாறு வேண்டுகிறோம்.
இங்கனம்
தங்கள் ஆதரவை நாடும் ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரம் அறக்கட்டளை வெண்ணைமலை கருர்.
yes
13/09/2020,05:00 AM Free
30/09/2020,09:00 AM Free
30/09/2020,06:00 AM Free
30/09/2020,06:00 AM Free