India's top most company TCS, Infosys, HCL & Wipro - hire around 1.1 lakh freshers in 2021-2022

0
Views : 1458

Posted: 11 months ago

NEWS

Description

இந்தியாவின் நான்கு பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் 2021- 2022 நடப்பாண்டில்  ஒரு லட்சம் காலிப் பணியிடங்களை (Freshers) நிரப்ப போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபல தொழில்நுட்பமான TCS, Infosys, HCL மற்றும் Wipro ஆகிய நிறுவனங்களில் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 1.1 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் Infosys இல் 35,000 ஊழியர்களும், Wipro வில் 12,000 ஊழியர்களும், HCL இல் 20,000 - 22,000  ஊழியர்கள் மற்றும் TCS  இல் 40,000 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. Mindtree போன்ற நிறுவனம் நடப்பு நிதியாண்டில் கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலை வழங்குகின்றனர்.

பெரும்பாலான (இந்திய ஐடி) சேவை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் தங்களது புதிய பணியமர்த்தலைக் குறைத்துவிட்டன, அதே நேரத்தில் ஜூன் காலாண்டில் TCS 20,400 ஊழியர்களையும், Infosys 8,700 ஊழியர்களையும், Wipro  12,000 ஊழியர்களையும் HCL Tech  7,500 ஊழியர்களை நியமித்து உள்ளது.

Join our Telegram for more updates

Similar Posts

×