ICDS Recruitment - அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021

Views : 4536

Posted: 11 months ago

Chennai, Tamil Nadu, India

Description

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு : 

 Integrated Child Development Services (ICDS) - Government of Tamilnadu  - புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் Anganwadi worker, Mini Anganwadi worker, Anganwadi helper பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:

 Anganwadi worker       - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 Mini Anganwadi worker  - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 Anganwadi helper       - படிக்கும் மற்றும் எழுதும் திறன் இருக்க வேண்டும்.
 
 வயது வரம்பு:
 
 Anganwadi worker       - 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 Mini Anganwadi worker  - 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 Anganwadi helper       - 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
தேவைப்படும் ஆவணங்கள்:

- கல்வித் தகுதி சான்றிதழ்

- வகுப்பு சான்றிதழ்

- இருப்பிடச் சான்றிதழ்

- அடையாள அட்டை

விண்ணப்பிக்கும் முறை:

* ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கவும்.

* 31- 07 - 2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Application Form for Anganwadi Main Workers

Application Form for Anganwadi Mini Workers

Application Form for Anganwadi Helpers

Contact : 044- 2454 0146 | 2454 1771 | 2454 0974 | 2454 0772

email : icds.tn@nic.in

Click Here To Visit Official Site

Join Our Telegram To Get Updates



Location

Similar Posts

×