Employment Opportunity in TNAU (Tamil Nadu Agricultural University)

 Education & Jobs
04226611242
29/04/2021 - 30/06/2021 (09:00 AM - 06:00 PM)
Views : 1140
TNAU, Tamil Nadu Agricultural University, Coimbatore, Tamil Nadu, India Free

Description

ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Research Associate மற்றும் Young Professional உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.49 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (TNAU)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
Research Associate - 1 Young Professional - 1

கல்வித் தகுதி :
Research Associate - அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Agricultural Meteorology துறையில் பி.எச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Young Professional - Agriculture மற்றும் Horticulture துறையில் பி.எசி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :
Research Associate - ரூ.49,000 மாதம்
Young Professional - ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 03.05.2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
The Director (Crop Management), TNAU, Coimbatore
தேதி : 03.05.2021 நேரம் : 10.00 a.m.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Click here For more information about this JOB.

Contact Details:
Centre for Students Welfare,
Tamil Nadu Agricultural University,
Coimbatore – 641 003
Phone: 0422 – 6611242
email: deansw@tnau.ac.in

Agenda

  • No agenda added

Event Location

Agenda

  • No agenda added

Event Location

×