BECIL வேலைவாய்ப்பு 2021:
Broadcast engineering consultants India Limited (BECIL) - நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு இறுதி தேதியில் அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி:
* அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
* பட்டப்படிப்பு பதவிக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.30000 - 80000 வரை ஊதியமாக பெறுவர்.
வேலைக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Cick here to apply for BECIL recruitment 2021
Click here to visit official site
11 months ago 0
11 months ago 0
11 months ago 50000
11 months ago 0
11 months ago 0
11 months ago 15000
11 months ago 0