Axis வங்கி வேலைவாய்ப்பு (AXIS Bank Recruitment) 2021

0
Views : 888

Posted: 2 months ago

NEWS

Description

Axis வங்கி வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Customer Service Officer, Sales Manager-SA, Assistant Manager Sales-SA, Business Development Executive-SA & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வங்கி வேலைவாய்ப்பு :

Axis வங்கியில் Customer Service Officer, Sales Manager-SA, Assistant Manager Sales-SA, Business Development Executive-SA & Various பணிகளுக்கு என 200+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

Axis Bank கல்வித்தகுதி :

அங்கீகரித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduation/ Post-Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். 

விண்ணபிக்கும் முறை :

 கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Axis Bank Jobs 2021 - Apply Here

Similar Posts

×