சென்னை அமேசானில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்- Amazon jobs 2021

 Education & Jobs
N/A
02/04/2021 - 30/06/2021 (12:00 AM - 12:00 PM)
Views : 714
amazon near Chennai, Tamil Nadu, India Free

Description

சென்னை அமேசானில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்.  B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புகழ்பெற்ற தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சென்னையில் செயல்படும் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Software Development Engineer, Catalog Specialist 1, Audit and Compliance Manager, Program Manager, Policy Compliance Specialist (Level 4) & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

*அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA/ அல்லது அதற்கு இணையான Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*MS Office அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

*Aptitude Test
*GD
*Technical Interview
*HR Interview.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Click Here To Apply - Amazon Jobs 2021

Agenda

  • No agenda added

Event Location

Similar Events

SpotLight

×