Posted: 11 months ago
கரூர் பயிற்சி மையத்தின் மூலம் தொலைதூரக் கல்வி முறையில் வீட்டிலிருந்தே பட்டம் பெற ஓர் அரிய வாய்ப்பு வணக்கம் வீட்டில் இருந்தே டிகிரி பயில அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகத்தில் கரூர் பயிற்சி மையத்தின் மூலம் தொலைதூரக் கல்வி முறையில்
* UG- BA ,BSc ,BCom ,BBA,BCA, B.Com -CA BSW,CLIS, BLIS
* PG - MA, M.Com, M.Sc, MBA , MLIS, MCA,MSW, PGDCA,PGDHRM,PGDBM, PGDIP.YOGA etc...
போன்ற வகுப்புக்களில் பட்டம் பெற கீழ்க்கண்ட Whatsapp எண்ணிற்கு அல்லது E-Mail ID ற்கு சேர்க்கைக்கான ஆவணங்களை வீட்டிலிருந்தே புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்பி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். covid-19 காரணமாக தற்போது lockdown உள்ளதால் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.
தேர்வுகள் ஆன்லைன்(Online) மூலம் நடைபெற்றால் தங்களுக்குரிய தேர்வுகளை வீட்டிலிருந்தே எழுதிக் கொள்ளலாம். தாங்கள் விரும்பும் பாடத்தை பயில சேர்க்கைக்கான ஆவணங்களை 9865223107 , 9965107404 , 9750597107 அல்லது karurstudycentre@gmail.com E-Mail ID ற்கு அனுப்பி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பட்டம் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு எம். ரமேஷ்.,M.B.A., (co-ordinator) , கரூர் பயிற்சி மையம் , எம் ஆர் எஸ் பிளாசா மினி பஸ் நிலையம் அருகில், கரூர்.1.
Contact : 9865223107 | 9750597107 | 9942499107
email : karurstudycentre@gmail.com
Join our Telegram for more updates
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago
Business 11 months ago