இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 Education & Jobs
N/A
02/04/2021 - 30/06/2021 (12:00 AM - 12:00 PM)
Views : 405
New Delhi, Delhi, India Free

Description

ISRO Officer Recruitment 2021: Apply Online for 24 Administrative Officer, Accounts Officer and other Posts

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (ISRO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரோ மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

ICRB வயது வரம்பு :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21.04.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ISRO கல்வித்தகுதி :

Administrative Officer: MBA/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Accounts Officer: ACA/ FCA or AICWA/ FICWA/ MBA/ B.Com/ M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Purchase & Stores Officer: MBA/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ISRO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இஸ்ரோ தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
SC/ ST/ PwD/ Ex-servicemen விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.04.20121 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Click Here to Apply - isro officer recruitment 2021

Agenda

  • No agenda added

Event Location

Agenda

  • No agenda added

Event Location

Similar Events

SpotLight

×