ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 - Chennai

 Education & Jobs
N/A
02/04/2021 - 30/06/2021 (12:00 PM - 12:00 AM)
Views : 336
Chennai, Tamil Nadu, India Free

Description

Jio Recruitment 2021, 3863 vacancies are announced for various posts in all over india

ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் 200+ காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் ஜியோ எனப்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. அதில் Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others பணிகளுக்கு என மொத்தமாக 200+ மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Reliance JIO கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech உட்பட Graduation Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 02 முதல் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Reliance JIO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்


விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Click Here To Apply - jio recruitment 2021

Agenda

  • No agenda added

Event Location

Agenda

  • No agenda added

Event Location

Similar Events

SpotLight

×