தென்னை விவசாயிகளுக்கு தேவையான நுண்ணூட்டம் கட்டித் தருகிறோம்

06/06/2021 - 31/12/2022 (08:00 AM - 08:00 PM)
Views : 3801
Pongalur, Tamil Nadu, India

Description

தென்னையில் உற்பத்தி அதிகரித்து அதிக மகசூல் பெறவும், பென்சில் முனை போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தென்னை மரங்களுக்கு மிக அவசியத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை உங்கள் கண் முன்னால் கலந்து (போரான்,மக்னீசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம், பொட்டாசியம், மாலிப்டினம்,பெர்ரஸ் ) தென்னை டானிக் தயாரித்து சிறந்த பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க தொழிலாளர்களை கொண்டு சிறந்த முறையில் கட்டித் தருகிறோம்.இதனால் குரும்பை உதிர்வு தடுக்கப்படுகிறது. பாளை பெரிதாக வளர்கின்றது. காய்களின் எண்ணிக்கையும் பாளைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.தேங்காய்களின் தரம் மேம்படுகின்றது. எனவே நுண்ணூட்டம் கட்டிக் கொள்வீர் உற்பத்தியை பெருக்கி கொள்வீர். 

தொடர்புகொள்ள
S. நடராஜ்
பொங்கலூர்
8248238619,7200206499

மேலும் தென்னை மரங்களுக்கு தேவையான எண்ணெய் எடுக்கப்பட்ட வேப்பம்புண்ணாக்கு குறைந்த விலையில் தரமாகவும் ஏற்றுமதி தரத்திலும் தருவித்து தருகின்றோம். காய்கறி பயிர்களுக்கு தேவையான ஐந்து வகை கலவை புண்ணாக்கும்( வேம்பு ஆமணக்கு இலுப்பை எள்ளு கடலை) ஒன்றாகவும் தனித்தனியாக தேவையெனில் தனியாகவும்,மிகத் தரமாக தருவித்து தருகின்றோம். விலையும் குறைவு,தரமும் அதிகம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகொள்ள
S. நடராஜ்
பொங்கலூர்
8248238619,7200206499

நன்றி🙏

Videos

Location

Similar Posts

×